நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலைக்கு அலுவலக உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு- பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு இரா.சாணக்கியனால் அலுவலக உபகரணங்கள் வழங்கி வைப்பு
Vhg

