கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் லஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் தரத்திற்கு மாணவரொருவரை சேர்த்துக் கொள்வதற்காக 200,000 ரூபா பணத்தை லஞ்சமாக பெற முயன்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.