இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது.