தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொத்திவில் நீதிமன்றதினால் அழைப்பானை கையளிக்கப்பட்டது.
அம்பாறை - பொத்திவில் பொலிஸாரால் இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளருமான பா.அரியநேத்திரனுக்கு பொத்திவில் பொலிஸாரினால் நீதிமன்ற அழைப்பானை அவரது இல்லத்தில் வைத்து கொடுக்கப்பட்டது.


