முகப்பு#Batticaloa news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது Vhg டிசம்பர் 18, 2021 தற்போதைய அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.புதிய செயலணிகளை உருவாக்கி அரசாங்கம் பௌத்தமயமாக்கலினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.