பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட 107 சதவீத சம்பள உயர்வினை உடனடியாக வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Vhg


