உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது  1789.60 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது, இது இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த விலையாகும்.
புதியது பழையவை