முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கையில் தேங்காய் சிரட்டையில் புதிய கண்டுபிடிப்பு Vhg ஜனவரி 22, 2022 தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த படைப்பை தயாரித்தவர் யார், எங்குள்ளவர்கள் என்பது உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.