இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் கொரோனா

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று (28) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை