74ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது
தேசியக்கொடியினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஏற்றி வைத்ததோடு ஆரம்பமான சுதந்திர நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.

சுதந்திர தின நிகழ்வின் நினைவாக பயன்தரு மரக்கன்றுகளும் யாழ் மாவட்ட செயல நாட்டி வைக்கப்பட்டது
அமைதியான முறையில் சுகாதார நடை முறைகளைப் பேணி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,மேலதிக அரசாங்க அதிபர் காணி மாவட்ட செயலக துறைசார் அதிகாரிகள், மாவட்ட செயலக அரச ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை