மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுகின்றன

இலங்கையின் 74 வது சுந்திரதினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 4ம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
புதியது பழையவை