வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு

இலங்கையில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு (Tapioca Cassava) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரவள்ளிகிழங்கு இலங்கை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, போன்ற இடங்களில் இவை பெருமளவில் காணப்படுகின்றன.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மரவள்ளி கிழங்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக முகநூலில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

மேலும் இதுகுறித்து முகநூலில் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை