இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலாமானார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியாவினால் அவர் இன்று காலை காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள Breach Candy வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 92 ஆவது வயதில் காலமானார்.