ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மனித உரிமை பேரவையில் வெளியாவதற்கு முன்னரே இலங்கை அதற்கான தனது பதிலை பகிரங்கப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்த முன்கூட்டிய பதிலொன்றை வெளிவிவகார அமைச்சர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பதில் 22 ம் திகதி வெளியாகலாம் என தகவல்கள்வெளியாகின்றன.
