குளவிக்கொட்டுக்கு இலக்காகி 62 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 62 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்
மொனகராகலை எத்திமலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் தாக்குதலுக்கு இலக்காகி ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் 62 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட  குளவி கூடு  சரிந்து விழுந்ததில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குளவி கூடுகளை அகற்றும் வரை எத்திமலே மகா வித்தியாலயத்தை தற்காலிகமாக மூடுமாறு  மொனராகலை பிரிவுக்கு பொறுப்பான  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிட்டுள்ளார்.
புதியது பழையவை