பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்றுவரும் பங்கபந்து சர்வதேசம் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய கபடி அணிக்காக தெரிவாகியுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்களான எல்.தனுஜன், ஏ.மோகனராஜ் , எல்.அனோஜ், ராசோ வென்சி ஆகிய நான்கு வீரர்களும் பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளனர்.
பங்களாதேஷ்க்கு செல்லும் மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்கள்
Vhg

