முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு நன்றி – ஜனாதிபதிக்கு விமல்வீரவன்ச Vhg மார்ச் 04, 2022 விமல்வீரவன்ச தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.விமல்வீரவன்சவிற்கு அனுப்பிவைத்த உத்தியோகபூர்வ கடிதத்தில் அவர் உடனடியாக பதவிநீக்கப்படுகின்றார் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள விமல்வீரவன்ச பதவி நீக்கத்திற்காக நன்றியை தெரிவித்துள்ளார்.