நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சருடன், அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.