மதுபான பிரியர்களுக்கு சற்று முன் வெளியான சோகமான செய்தி

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புதியது பழையவை