முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சருக்கிடையில் சந்திப்பு Vhg மார்ச் 28, 2022 ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சருக்கிடையில் சந்திப்புஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.