எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நிலைப்பாட்டை விளக்கி கடிதம்:-
பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுமையாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


