திருமலை நகரில் அதிகாலை முதல் எரிவாயுவைப் பெற காத்திருந்த மக்கள்
Vhg
திருகோணமலை நகரில் 3 நாட்களின் பின் இன்று (22(எரிவாயு விநியோகிக்கப்படுவதாக அறிந்து அதிகாலை 3.00 மணி முதல் 400க்கும் அதிகமான மக்கள் சிலிண்டர்களுடன் சாம்பல்தீவு பாலத்தடி எரிவாயு களஞ்சியத்தின் அருகே காத்திருந்த போது.