வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் இன்று (01) காலை தமது நண்பர்கள் 5 பேருடன் நீராடச் சென்றுள்ள னர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.