மட்டக்களப்பில் எரிபொருளை பெற வாகனங்களும் மண்எண்ணெய்யை பெற மக்களும் நீண்ட வரிசையில் காத்திருப்பு
Vhg
மட்டக்களப்பு நகரில் எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் நீண்டவரிசையில் எரிபொருளை பெறுவதற்கு வாகனங்கள் காத்திருப்பதுடன் மண்எண்ணெய்யை பெற மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு