நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தேங்காய் எண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த போவதில்லை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக்கடி சில்வா இதனை தெரிவிதத்துள்ளார்.
