இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.