பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும்  வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.
#S
எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
புதியது பழையவை