சித்தாலேபவின் ஸ்தாபகரான விக்டர் ஹெட்டிகொட காலமானார்!

சித்தாலேப ஆயுர்வேத வைத்தியர் ’ என அழைக்கப்படும் சித்தலேபவின் ஸ்தாபகரான விக்டர் ஹெட்டிகொட காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 84 வயதாகும்.

சித்தாலேபா குழுமத்தின் தலைவர் என அவர் அழைக்கப்படுவதுடன், ஆரம்பத்தில் அவரது தந்தை ஹென்ட்ரிக் ஹெட்டிகொடவின் ஊடாக ஆயுர்வேதத்தில் அவர் பயிற்சி பெற்றார்.

ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பண்டைய ஆயுர்வேதத்தைக் கற்றதன் மூலம் தனது அறிவை வளப்படுத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை