இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் இராஜினாமா கடிதத்தினை சமர்ப்பித்துள்ளார்
Vhg
அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ள நிலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.