நாட்டில் ஜூன் 2, 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு விபரம்

ஜூன் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த நாட்களில் 20 வகைகளுக்கு தலா 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதன்படி காலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்க மின்சார சபைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
புதியது பழையவை