21வது திருத்தச் சட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்கிறது

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தமக்கு கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

​​தற்போது முன்மொழிவுகளை ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.
புதியது பழையவை