சிறுவர்,பெண்களின் பாதுகாப்புக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்
Vhg
சகல விதமான பாலியல் குற்றங்கள் அனைத்திலிருந்தும் சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டமொன்று திருகோணமலை மின்சாரநிலைய வீதியில் சிவில் அமைப்புகளால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.