முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இலங்கையை - பெண்ணொருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி Vhg மே 21, 2022 அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.