முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி உத்தரவு! Vhg மே 25, 2022 அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.