திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை  13ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

13ஆம்  திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

போக்குவரத்து பிரச்சினை, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக  அமைச்சு அறிவித்துள்ளது. 

எனினும் இந்த விடுமுறை அரசாங்கத்தின் அத்தியாவசிய  சேவைகளை பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதியது பழையவை