பாடசாலை விடுமுறை குறித்து வெளியான செய்தி

நாட்டில நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை