முகப்பு#mullaitivu news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் கண்டுபிடிப்பு Vhg ஜூன் 21, 2022 புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட 7 கொள்கலன் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் தனியார் காணியை துப்பரவு செய்யும் போது நிலத்திற்கு அடியில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.