கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா விக்கிரமராட்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஆர்.விக்ரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

