உயர்த்தப்பட்டது மதுபானங்களின் விலை!

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மதுபான போத்தல்களின் புதிய விலை,
புதியது பழையவை