வாகனம் மோதி சிறுத்தை ஒன்று உயிரிழப்பு

கண்டி – மஹியங்கனை வீதியில் உடு-தும்பர பகுதியில் இன்று அதிகாலை வாகனம் மோதி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

சிறுத்தையின் சடலம் விசாரணைக்காக தாகவில்லா வன அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
புதியது பழையவை