முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# எதிர்க்கட்சித் தலைவர் - சஜித் பிரேமதாச பல்கலைக்கழக பரீட்சையில் ‘A‘ சித்தி Vhg ஜூன் 15, 2022 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட, சூழலியல் விஞ்ஞான முதுகலை பரீட்சையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளார்.