13ஆம் திகதி பதவி விலகுகிறார் ஜனாதிபதி கோத்தபாய!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக தீர்மானித்துள்ளார்.

குறித்த தகவலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத் தீர்மானம் குறித்து சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி குறித்த தகவலை சபாநாயகருக்குத் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை