முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்த நபர்கள் கைது Vhg ஜூலை 10, 2022 பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீவைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.