முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# இடைக்கால அரசாங்கத்தில் 15 அமைச்சரவை அமைச்சர்கள் Vhg ஜூலை 11, 2022 தற்போது அமைக்கப்பட உள்ள இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தில் 15 அமைச்சரவை அமைச்சர்களே நியமிக்கப்பட வேண்டும் என்னும் யோசனை உட்பட பல விடயங்களை இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.