முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு! Vhg ஜூலை 02, 2022 இலங்கையில் இன்றைய தினத்திற்கான (02-07-2022) மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று சனிக்கிழமை 2 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பான விபர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.