கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடல்

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சு சில் பிரேம்ஜயந்த இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இதற்கமைய ஒரு மாதத்திற்கு பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டார்.
புதியது பழையவை