இன்றைய மின்வெட்டு காலம் குறைக்கப்பட்டுள்ளது!

இன்று (20) திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டு மூன்று மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு காலம் இன்று 40 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என PUCSL நேற்று தெரிவித்தது.

அதன்படி இன்று 3 மணி நேரம் 40 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது அதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை