முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ரெஹான் ஜயவிக்ரம ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
