மட்டக்களப்பு மாவட்டத்தில் லிற்ரோ எரிவாயு நிறுவனத்தால் இன்று 16/7/2022)
சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் அலிகார் விளையாட்டு மைதானத்தில்
1. C12- 500
2. C5 - 50
3. C2 - 50
சிலிண்டர்களும்
செங்கலடி மத்திய விளையாட்டு மைதானத்தில்
1. C12- 400
2. C5 - 50
3. C2 - 50
சிலிண்டர்களும் விநியோகிக்கப்படவுள்ளன.
குறித்த எரிவாயு வழங்கும் செயற்பாடானது கிராம சேவகர் (GS) பிரிவின் ஊடாக வழங்கப்பட்ட குடும்ப அட்டையின் அடிப்படையில் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு ஒன்று வீதம் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் விலை
12.5kg 5217/=
5kg 2156/=
2kg 1069/=குறித்த விலையில் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்படும்.
