முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேரம் Vhg ஜூலை 01, 2022 வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி அன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.